fbpx

குழந்தையும் தெய்வமும், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், கருந்தேள் கண்ணாயிரம், சி.ஐ.டி.சங்கர், பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு போன்ற படங்களில் நடித்து இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்ற புகழை பெற்றவர் இவர்.

இதற்கு முக்கிய காரணம், இவர் பெரும்பாலும் துப்பறியும் கதாபாத்திரம், சண்டை …

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ஆலியா மானசா. இவரது முதல் சீரியலிலேயே தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்தார். பின்னர், சீரியல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாகினர். இந்த ஜோடிக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு …

சின்னத்திரையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக வளம் வந்தவர் தான் யுவராஜ் நேத்ரன். இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல், வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் சீரியலில் …

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளானவர் தான்
அஸ்ரிதா. அம்மா அப்பா என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கியவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண …

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் 3 ஆண்டு வரைக்கும் ஒளிபரப்பாகி, 811 எபிசோடுகளோடு முடிவடைந்தது. அதுபோல மெட்டி ஒலி சீரியல் கன்னட, மலையாள,இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்தும் ஒளிபரப்பாகி வந்தது. அது மட்டும் அல்லாமல் அப்போது அந்த நேரத்தில் இந்த சீரியல் அதிகமான டிஆர்பியை பெற்று ரசிகர்களின் …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில், முக்கிய சீரியலாக கருதப்படும் முத்தழகு சீரியல் வெளியிட்ட ப்ரோமோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவத்தி நாயகனாகவும் ஷோபனா இந்த சீரியலின் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே மலரும் காதல் தற்போது ரொமான்ஸை எட்டியுள்ளது.

தற்போது முத்தழகு தொடர் …

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு என்ற தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது. இந்த சீரியல் பல சீசனாக ஒளிபரப்பாகி வந்து கொண்டிருந்தது. ஒரு சீசன் நடித்து ரசித்தா மகாலட்சுமி பிரபலமானார். இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு …

திருமணத்திற்காக சிறிய இடைவெளி எடுத்திருந்த சின்னத்திரை நடிகை ரித்திகா மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் மூலம் சீரியல் ரசிகர்களிடம் அறிமுகமாகியிருந்தார் நடிகை ரித்திகா. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு பாக்கியலட்சுமி தொடரில் …

சமீபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீ போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி இருந்தார்.

நடிகை திவ்யா ஸ்ரீ சீரியல் நடிகரான அர்ணவை காதலித்தார். இருவருக்கும் நெருக்கம் அதிகமாக நிலையில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் இருவரும் இஸ்லாமிய …