நடிகர் ரெடின் கிங்ஸ்லியும், சீரியல் நடிகை சங்கீதாவும், காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில், தனித்துவமான பாடி லாங்குவேஜ் மூலம் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர் ரெடின் கிங்கிலி. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து அவர் காமெடி நடிகராக …