கர்நாடக மாநிலத்தில் கூலித் தொழில் செய்யும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறை விசாரணையில் தொடர் கொலைகளை பற்றிய அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றது.
கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே உள்ள மக்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வபி. இவர் …