Cancer: 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 10% அதிகமான புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர் என்றும் அதனால் இறக்கும் ஆபத்து 7.7 சதவீதம் என்று தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தலைமையிலான ஆய்வின்படி, இந்தியாவில் பெரியவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகம், மேலும் இந்த கொடிய …