தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் என அனைத்தும் மற்ற மாநிலங்களை விட சிறப்பான நிலையில் இருக்கிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான அரசி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி …