fbpx

பொதுவாக காலையில் எழுந்திருக்கும் 2 வகையான பழக்கங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். அலாரம் ஒலிக்கும் அதை மீண்டும் Snooze செய்துவிட்டு தூங்குபவர்கள் முதல் வகை. அலாரம் ஒலிப்பதற்கு முன்பே எழுந்திருப்பவர்கள் 2-வது வகை. ஆனால் அலாரத்தை உறக்க நிலையில் அதாவது Snooze செய்யக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் காலையில் பல அலாரம்களை அமைக்கக்கூடாது என்று மருத்துவர்கள் …