fbpx

Court: குழந்தையின் முன்னிலையில் ஆடையின்றி வருவதும் அல்லது உடலுறவு கொள்வதும் பாலியல் துன்புறுத்தலாகும் என்று கேரளா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8, 2021 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் 42 வயதான பிசல் கான் என்பவர், 16வயது சிறுவனின் தாயுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மீது குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, சிறுவனை பொருட்களை வாங்க …