2008இல் வெளிவந்த ‘செக்ஸ் அண்ட் த சிட்டி’, நான்கு தோழிகளின் நியூயார்க் நகர வாழ்க்கையை பறைசாற்றி, தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, சாரா ஜெசிக்கா பார்க்கர் அவர்கள் ‘கேரி பிராட்சா’ என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அவர் அதில் அணிந்திருந்த, புகழ்பெற்ற குட்டை பாவாடையை அந்தப் படத்தின் ரசிகர்கள் யாரும் …