கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு செயலாளராகவும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுகவைச் சார்ந்த முன்னாள் வார்டு செயலாளர் எஸ்தர் என்ற பெண் கைது […]
sex chat
சென்னையைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி அந்த சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை சென்னை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்திருக்கின்றனர். சென்னையில் அயனாவரத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்த புகா பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணையின் போது சிறுமி தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் அந்த செல்போனை தொடர்பு கொண்ட […]