மதுரை மேலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை கடந்த 2014ஆம் வருடம் மதுரை மேலூர் அருகே இருக்கின்ற மனப்பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் என்று செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று …