இந்த நவீன யுகத்தில் பல தனித்துவமான பழக்கவழக்கங்களை ஒரு சிலர் பின்பற்றி வருகின்றனர்.. அந்த வகையில், ஆப்பிரிக்காவின் ஹிம்பா பழங்குடியினரிடையே இதுபோன்ற பல வித்தியாசமான மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இந்த மக்கள் பல ஆச்சர்யமான பழக்கங்களை தற்போதும் பின்பற்றி வருகின்றன.. ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் குனேன் மாகாணத்தில் ஹிம்பா பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இது உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றாகும். ஹிம்பா பழங்குடியினரில் மக்களை ஆச்சரியப்படுத்தும் பல மரபுகள் மற்றும் […]