fbpx

தலைநகர் டெல்லியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் 52 வயது நபரை கைது செய்துள்ளனர்.

டெல்லியின் கால்வாய் பகுதி ஒன்றில் ஒன்பது வயது சிறுமியின் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து …