பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வாரங்களாக அதிகளவில் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை …