பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வாரங்களாக அதிகளவில் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை …
sexual harasment
கிருஷ்ணகிரி அருகே ஒரு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவியை வீடு தேடி சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுமியின் தாயார், “எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருகலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம்” என்றார். …
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி. இவர்கள் இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். இருவரும் வேலைக்கு செல்லும் போது, சிறுமியை அக்கம் பக்கத்தினரின் கண்காணிப்பில் விட்டு செல்வது வழக்கம்..
அந்தவகையில், கடந்த 22ம் …
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து …
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2017-2022 வரை மனோஜ் குமார் என மாணவன் படித்துள்ளான். அப்போது அதே பள்ளியில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞர் அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.
பள்ளியில் படிக்கும்போதே ரிசார்ட், பப், …
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி, சி.டி. ஸ்கேன் செய்வதற்காக, ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமி தனது பெற்றோருடன் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்தார். சிடி ஸ்கேன் செய்வதற்காக, ஆய்வகத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப …