fbpx

கணவர் மீது மனைவி சுமத்திய வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அகமதாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருவருக்கும் 2015ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார் அளித்தார். அந்த புகாரில், கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு தொடர்ந்து வற்புறுத்துவதாகவும், ஆபாசமான படங்களைப் …