பாலியல் இன்பத்திற்காக தனது பிறப்புறுப்பில் (rectum) சொருகிய மாய்ஸ்சரைசர் (moisturiser) பாட்டிலை 2 நாட்களுக்கு பின் இளம்பெண்ணின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமலேயே மருத்துவர்கள் அகற்றினர். டெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 2 நாட்களாக கடும் வயிற்று வலியால் மலம் கழிக்க முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, பாலியல் இன்பத்திற்காக அந்தரங்க உறுப்பில் […]

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கந்து. 35வயதான இந்த இளைஞர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு ரத்திலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கந்து […]