தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த இளம் பெண் பியூட்டிஷன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை சேர்ந்த இளம் பெண், திருச்சியில் பியூட்டிஷியனாக பணியாற்றி வந்தார். அந்த பெண் தனது பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 5ம் தேதி திருச்சியில் …