fbpx

ஆபாச படத்தில் உள்ள காட்சியை போன்று தன்னுடன் நடிக்க வேண்டும் என 12 வயது மகளை கட்டாயப்படுத்திய தந்தை, சிறுமி மறுத்ததால் கொடூரமான முறையில் கொலை செய்தார்.

தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மியாப்பூருக்கு, மகுபதியை சேர்ந்த குடும்பம் 15 நாட்களுக்கு முன்னர் குடியேறியுள்ளது. தாய், தந்தை, 12 வயது மகள் உள்ள அந்த குடும்பத்தின் தந்தை …