நாமக்கல் அருகே, மருமகளை படுக்கைக்கு அழைத்து தொந்தரவு செய்த மாமனார் மீது காவல் நிலையத்தில், புகார் வழங்கிய மருமகளால், மாமனாருக்கு உடந்தையாக இருந்த மாமியாரும் தலைமறைவு காவல் துறையினர் வலை வீச்சு.
நாமக்கல் மாவட்டம் வள்ளியம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சந்திரசேகர் (25).இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(20) …