Headmaster arrested for sexually harassing a 5th grade student at a government school
Sexually harassing
இலங்கையின் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா, என்பவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் பாதிலேயே குணதிலகா விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக இலங்கை அணியில் அஷேன் பண்டாரா என்பவர் அணியில் சேர்க்கப்பட்டார். காயம் ஏற்பட்ட போதிலும் அவர் இலங்கைக்கு திரும்ப செல்லாமல் தனது அணியுடனேயே இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்று தினத்தில் சிட்னியில் நிகழ்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி […]