தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம் நகரை சேர்ந்தவர் கண்ணன். NVK டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை மற்றும் இ-சேவை மையம் நடத்தி வரும் இவர், திமுகவின் செயலாளராக உள்ளார். இவர் நடத்தி வரும் கடையில், சாயர்புரம் நடுக்குறிச்சியை சேர்ந்த 34 வயது விதவை பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் …