இந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட்டது எங்கு தெரியுமா..? 38 வயதான ஷப்னம் அலி என்பவர் அவரது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், மைத்துனர், உறவினர் மற்றும் 10 மாத மருமகன் ஆகிய 7 கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.
யார் இந்த ஷப்னம் அலி..?
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பிரிவில் உள்ள அம்ரோஹாவில் இருந்து …