Mukesh Ambani has topped the list of India’s richest people.
Shah Rukh Khan
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி […]
டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சினிமா அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மூத்த நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகே விருதை நேரில் வழங்கினார். மோகன்லால் மேடைக்கு நடந்து சென்றதும், அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. விருதைப் பெறும்போது அவரது அமைதியான, கண்ணியமான […]
2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் இருந்து திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அளித்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர். ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றனர்.. தமிழ் படமான பார்க்கிங் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.. ஹனுமான், உள்ளொழுக்கு போன்ற பிராந்திய படங்களும் விருதுகளை வென்றுள்ளன.. திரைப்படங்கள்: ஸ்பெஷல் மென்ஷன் : […]
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன? 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஜெயிலர் 2’ உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி […]