90களில் ஸ்டாராக வலம் வந்த ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஷகீலாவின் படம் கேரளாவில் வெளியானால் தங்கள் படங்களுக்கு நஷ்டம் வந்துவிடுமோ என்று மலையாள ஸ்டார் ஹீரோக்கள் கூட பயந்த நாட்கள் உண்டு. குறிப்பாக ஷகிலாவின் படங்கள் மலையாள சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியது.
ஷகிலா கவர்ச்சி …