இன்று காலை பாராமதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் கேப்டன் ஷாம்பவி பதக் ஒருவர்.. இவர் துணை விமானி ஆவார். புதன்கிழமை அன்று, பாராமதியில் விபத்துக்குள்ளான துரதிர்ஷ்டவசமான லியர்ஜெட் 45 (பதிவு எண் VT-SSK) விமானத்தில் அவர் ஒரு பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். […]
shambhavi pathak pilot
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் விமான […]

