fbpx

உலக நாடுகள் முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சோப், சாம்பு, நூடல்ஸ், பிஸ்கேட் மற்றும் சாக்லேட் போன்றவற்றை செய்ய பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளாக பாமாயில் உள்ளது. இப்போது பாமாயில் விலை அதிகரிப்பு காரணமாக, அது இந்த பொருட்களின் விலை அதிகரிக்கக் காரணமாகி வருகிறது.

அந்த வகையில், சோப், ஷாம்பூ, ஹேண்ட் வாஸ் உள்ளிட்டவற்றின் விலை …

ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே அழகான கூந்தல் வேண்டும் என்பது தான் பெரிய ஆசையாக இருக்கும். ஏனென்றால், தற்போது உள்ள காலகட்டத்தில் முடி உதிர்வு அதிகம் உள்ளது. இன்னும் சிலருக்கு முடியே இருப்பது இல்லை. இதனால் பலர் தங்களுக்கு அழகான முடி இருப்பதே பெரிய கனவு என்ற அளவிற்கு மாறிவிட்டனர். இதற்க்கு முக்கிய காரணம் நம் …

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று தான் ஹெல்மெட். சட்டத்தின் படி, வண்டி ஓட்டுபவரும் அவருடன் பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால் தினமும் பலர் ஹெல்மெட் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தினமும் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சுத்தம் செய்கிறோமா? இந்த கேள்விக்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இப்படி நாம் ஹெல்மெட்டை பல நாட்கள் …

பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் சில நாட்களில் கிடுகிடுவென அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 2 விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று உற்பத்தி செலவு அதிகரிப்பு. இன்னொன்று உணவு பண வீக்கம்.

 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் எஃப்எம்சிஜி தயாரிப்பு உற்பத்தியாளர்களின் லாப வரம்புகள் அதிகரித்த உற்பத்தி செலவுகள் மற்றும் …

உலகில் மற்ற நாடுகளுக்கு பெரிதும் ஒரு எடுத்துக்காட்டான நாடாக இந்தியா இருந்து வருகிறது . மத நல்லிகணக்கனம். மொழி நல்லிணக்கனம் என பல சார்பு மக்கள் இருந்தாலும் சகோதரத்துவம் காக்கும் நாடாக இருந்து வருகிறது. அப்படிபட்ட இந்தியா குறித்து பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்கள். உலக அளவில் அதிக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட நாடாக இந்தியா இருந்து …

ட்ரை ஷாம்பூ ப்ராடக்டுகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கெமிக்கலான பென்சீன் அதிக அளவில் உள்ளது. இதனால் தலைமுடிக்கு எந்தமாதிரியான சேதங்கள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஹேர் வாஷ் இல்லாமல் தலை முடியை ரெஃப்ரெஷ் செய்து, சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பிரபலமான ஹேர் கேர் ப்ராடக்ட்டில் ஒன்று ட்ரை ஷாம்பூ. இது ஸ்ப்ரே அல்லது பவுடர் வடிவில் விற்பனை …