fbpx

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நியமனம் செய்யப்பட்டவர் சைலேந்திரபாபு. அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

ஆகவே அந்த இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தலைமைச் செயலாளராக இருக்கின்ற இறையன்புவால் நியமனம் செய்யப்பட்டார்.

அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக …