fbpx

‘Paris Olympics 2024’: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் சரத் கமலுடன் இணைந்து தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏந்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. …