திருச்சியில் மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக விரட்டிய கணவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். திருச்சியைச் சார்ந்த யோக பிரியா என்பவர் தனது கணவரான தேவானந்த் தன்னை ஆபாசமாக படம் எடுத்து அந்தக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருகிறார் என திருச்சி மாநகர காவல் …