MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் …