fbpx

பங்குச் சந்தை சரிவு: பிஎஸ்இ சென்செக்ஸ் 5.71 சதவீதம் அல்லது 4,378 புள்ளிகள் சரிந்து 72,067 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 மதியம் 12 மணி நிலவரப்படி 5.74 சதவீதம் அல்லது 1,334 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது …

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது ஜூன் 4ம் தேதியான இன்று இந்தியாவின் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில் ஒருவிதமான இழுபறி நிலவும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

மத்தியில் ஆட்சி …

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று 97 நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. 

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று 97 நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. அதாவது மே 14ம் தேதியான இன்று பார்தி ஏர்டெல், சீமென்ஸ், கோல்கேட்-பாமோலிவ் (இந்தியா), BASF இந்தியா, அப்பல்லோ டயர்ஸ் மற்றும் பிவிஆர் …

வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பின் இந்தியப் பங்குச் சந்தைகள் எகிறப்போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கும் இருப்பதால் இந்திய சந்தை சரிவடைந்து வருகிறது. மே 3-ம் தேதி பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. அந்த உச்சத்தில் இருந்து 4 சதவிகிதத்துக்கு மேல் …

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் குழுமமான மெட்டா, தனது ஒரு நாள் பங்குச் சந்தையின் லாபமாக $164 பில்லியனை எட்டியது. வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே இந்தத் தொகையை எட்டிய முதல் நிறுவனம் இதுவே ஆகும். இதனால் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்கின், நிகர சொத்து மதிப்பு $165 பில்லியனை எட்டியுள்ளது. இது பில்கேட்ஸின் …

அதானி எண்டர்பிரைசஸ் 20,000 கோடி நிதி திரட்ட வெளியிடப்பட்ட புதிய பங்குகள் விற்பனை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை சலுகையின் கடைசி நாளில் நிறுவனத்தின் FPO முழுமையாக சந்தா செலுத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி …