நடிகர் விக்ரம் தனது மனைவி குறித்து சமீபத்தில் பேசிய தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் விக்ரம் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து இன்று முன்னணி நடிகராக மாறியுள்ளார். சாமி, தில், தூள், ஐ, ஜெமினி, அந்நியன், பொன்னியின் செல்வன் என பல வெற்றிப் …