Pak Drones: 2024ம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது என்று எல்லை பாதுகாப்பு படை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு பகுதியில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தானில் சர்வதேச எல்லை 2,290 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ளது. இதை எல்லை பாதுகாப்பு …