fbpx

பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்துதற்கொலை முயற்சிசெய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தூத்தக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சாயர்புரம். இதில் செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் …