fbpx

Chikungunya: இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை விட சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூளைக்காய்ச்சல், மெனிங்கோஎன்செபாலிடிஸ், மயோர்கார்டிடிஸ், இரைப்பை குடல் அழற்சி, சிறுநீரக காயம், செப்சிஸ் மற்றும் குய்லன்-பாரே சிண்ட்ரோம் ஆகியவற்றுடன் சிக்குன்குனியா வழக்குகள் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆலண்டியில் சிக்குன்குனியா வெடித்தபோது, ​​​​கடுமையான சிக்கல்களுடன் …

Sunitha Williams: விண்வெளி பயணத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் 50 நாட்களாக சிக்கியுள்ள சிசுனிதா வில்லியம்ஸிற்கு நாளடைவில் தசை நார் பலவீனமடைந்து செயல்பாடுகள் குறையும். எலும்பும் பலவீனமடைந்து உடையும் வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் …

சுரைக்காய் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றும் என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. சுரைக்காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாகவும் கூறப்படுகிறது.…

தொடர்ச்சியாக 60 டிகிரி செல்சியஸிற்கு மேலாக சூடான பானங்களை அருந்தினால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சூடாக டீ, காஃபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. சர்வதேச …

Rabid Dog: இந்தியாவில் வெறிநாய் கடியால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய கால்நடை ஆராய்ச்சியின் (IVRI) ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரேபிஸ் என்பது உலகளாவிய லேபிளில் ஒரு ஆபத்தான நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் மக்கள் ரேபிஸ் பிந்தைய வெளிப்பாடு தடுப்பு (PEP) நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் வெறிநாய் …

Actor Darshan: கொலை வழக்கில் கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், எப்படி இந்த கொலையை செயல்படுத்தினார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பெங்களூரு காமாட்சிபாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமன்னாஹள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜா கால்வாய் அருகே ஆண் சடலத்தை நாய்கள் இழுத்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கிரேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் தான் ஹரிஷ்சந்திரகட் என்று அழைக்கப்படும் கோயில். கிபி ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் கேதரேஸ்வரர் என்ற குகை அமைந்துள்ளது.…

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பழங்குடியின மக்களிடம் ஒருவகையான சடங்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள். இன்று, இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். ஆனால் இன்றும் இந்த பழங்குடியினருக்கு சில விதிகள் உள்ளன, அதை அறிந்த பிறகு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். …

நாட்டிலேயே புலிகள் அதிகமாக உள்ள மாநிலமான மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள புலிகளை கணக்கெடுத்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்தியபிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் …

முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் …