இது குறித்து தர்மபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய / மாநில அரசால்அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 …