பாலிவுட்டின் பிரபலமான நடிகர் அக்சய் குமார். இவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு பெயர் பெற்றவர். தற்போது இவரது படே மியான் சோட்டா மியான் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் அக்சய் குமார். உடன் டைகர் ஷெராப், ஜான்வி கபூர், பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தை அலி …