fbpx

மறைந்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வட மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்படுவதாக வணிகர் சங்கப்பேரவை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரை …