வணிக தளங்களில் பெரும்பாலான பொருட்களின் விலை 9 என முடிவடையும். ஆனால், இது ஒரு வியாபார தந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும், கடைகளுக்கு சென்று பல கோடி பொருட்களை வாங்குகின்றனர். அவற்றின் விலைகள் பெரும்பாலும் 9 அல்லது 99 அல்லது 999 என முடிவடைவதை காணலாம். …