தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பல்வேறு பிராண்டுகள் ஷாப்பிங் பிரியர்களைக் கவரும் வகையில் கேஷ்பேக், தள்ளுபடிகள், ஃப்ளாஷ் சேல்கள் மற்றும் ஜீரோ காஸ்ட் EMI போன்ற கவர்ச்சிகரமான கிரெடிட் கார்டு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. எனினும், இந்தச் சலுகைகளில் எச்சரிக்கையின்றி மூழ்கிவிடுவதால், எதிர்பாராத அபராதங்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோருக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஜீரோ காஸ்ட் EMI : […]