சீனாவில் ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிகாங் நகரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை மாலை 30 பேர் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ …