வாடிக்கையாளர்கள் பில்லிங் கவுண்டர்களில் மொபைல் எண்ணை வழங்கும்படி கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும் வகையில், அரசு புதிய தரவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாக, “லாயல்டி திட்டங்கள்”, “டிஜிட்டல் ரசீது” மற்றும் “மார்கெட்டிங் சலுகைகள்” போன்ற காரணங்களைக் காட்டி சில்லறைக் கடைகள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வந்துள்ளன.இதில் சிலர் இந்த விவரங்களை அனுமதியின்றி மூன்றாம் தரப்புகளுக்கு விற்று, அதிக வருமானம் ஈட்டிய […]