fbpx

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மக்களவையில் காலை 11 மணிக்கு அவரது உரை தொடங்கும். மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது இது 8-வது முறையாகும்.. தொடர்ச்சியாக 8 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். …