fbpx

டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் உடல்பாகங்களை வீசிய நிலையில் போலீசார் மண்டை ஓடு ஒன்றை மீட்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப்-ஷ்ரத்தா இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்து பேசி, பழகி பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோரை எதிர்த்து இமாச்சல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக …

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 28 வயது இளம்பெண்ணான ஷ்ரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்து 35 கூறுகளாக்கி காட்டுப்பகுதியில் வீசினான். இந்த வழக்கில் அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்பட்ட பின் ஷ்ரத்தாவை எங்கு வைப்பது என்று தெரியாமல் …