இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். …