fbpx

26 வயதான ஷ்ரதாவின் கொடூரமான கொலை டெல்லி தலைநகரை முழுவதுமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கு ஊடகங்களில் வெளியானதையடுத்து, இச்சம்பவம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய செய்தியில், கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனவல்லா, தனது Live in Realation பார்ட்னர் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, …