fbpx

நமது பூமியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள் உதவி செய்கின்றன. அப்போலோ மூன் ப்ரோக்ராம் திட்டத்தின் அடிப்படையில் மனிதர்கள் முதலில் நிலவில் இறங்கியபோதுதான், பூமியின் முதல் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. பூமி மட்டுமின்றி, நமது பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஆராய விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம்.

பூமியிலிருந்து நாம் அனுப்பும் செயற்கைக் கோள்கள், தொலைக்காட்சி, …