மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர். இந்திய விமானப்படை விமானியும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுக்லா, ஆக்ஸியம்-4 மிஷனின் விமானி ஆவார். 1984 இல் ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்கு பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 2-வது இந்தியர் என்ற […]

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நேற்று புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று ஃபால்கன் ஏவுகணை மூலம் டிராகன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சென்ற டிராகன் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி […]