fbpx

தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி கோவையில் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், …

Google Pay: கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது இன்றுமுதல் இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

கூகுள் பே செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் …

2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

”தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக …

தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக மின் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடல் அதிமுக ஆட்சி காலத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்துறை பல சிக்கல்களை சந்தித்து வருவதால் இதனை தடுப்பதற்கு அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக …

சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின் நிறுத்தம் என்பதை பார்க்கலாம்.

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம்நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் …

சென்னையில் செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் இன்று மின்தடை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக …

தாம்பரம், பெரம்பூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக முழுவதும் மின்னிலயங்களை பராமரிக்கும் பணிக்காக அப்போது மின்தடை செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர், தாம்பரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை …