மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு அவரது சகோதரி ஆன்லைன் பிரச்சாரம் மூலம் நீதி கேட்டுள்ளார்.
தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் (34). இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, தான் தங்கியிருந்த அபார்ட்மண்ட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். செய்தியறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு …